Skip to content
  • Proud Sigaram Academy |Your Guide to Education & Career
  • AI & Tech
  • Global Education
  • Career Guide
  • Competitive Exams
  • Insurance
  • About
  • Privacy Policy
  •  Free Online Global Passport & Visa , INDIAN PAN Photo Resizer

Proud sigaram academy

Your Ultimate Guide to Education and success

Primary Menu

Proud sigaram academy

  • Proud Sigaram Academy |Your Guide to Education & Career
  • AI & Tech
    • Career Road maps
    • AI Tools
  • Global Education
    • USA MBA
    • Universities
  • Career Guide
    • Side Hustles
    • Remote Jobs
  • Competitive Exams
    • Tamilnadu Exams
  • Insurance
    • Health Insurance
    • Car Insurance
    • Life Insurance
    • Travel Insurance
  • About
  • Privacy Policy
  •  Free Online Global Passport & Visa , INDIAN PAN Photo Resizer
  • Home
  • குடிமையியல் வினாக்கள் மற்றும் விடைகள்.

குடிமையியல் வினாக்கள் மற்றும் விடைகள்.

admin January 28, 2023 0
250 questions POLITY thumb

இந்த பக்கத்தின் கீழ்ப்பகுதியில் PDF DOWNLOAD LINK கொடுக்கப்பட்டுள்ளது.

வினா எண் 225 முதல் 257 வரை:

226.குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள் பற்றி குறிப்பிடும்
சட்டப்பிரிவு ? – பிரிவு – 53
227.துணைக்குடியரசுத் தலைவரின் அலுவலகம் பற்றி குறிப்பிடும்
சட்டப்பிரிவு ? – பிரிவு 63
1228.இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் பற்றி
குறிப்பிடும் சட்டப்பிரிவு ? – பிரிவு 76
229.மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறும்
சட்டப்பிரிவு ? பிரிவு – 152
230.மாநில ஆளுநர் யாரால் நியமனம் செய்யப்படுகிறார் ? – குடியரசுத் தலைவர்

231.ஆளுநர் தனது பணித்துறப்பு கடிதத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் ? –குடியரசுத்தலைவர்
232.எந்த சட்டப்பிரிவின் கீழ் ஒருவர் இரண்டு(அ)அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு
ஆளுநராக நியமிக்கப்படுகிறார் ? – பிரிவு 158 (3A)
233.முதலமைச்சரை நியமனம் செய்பவர் யார் ? – ஆளுநர்
234.எந்த சட்டப்பிரிவின் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத
பொழுது அவசர சட்டத்தை பிறப்பிக்கலாம் ? – பிரிவு 213
235.மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்பவர்
யார் ? – ஆளுநர்

236.குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் மாநில நிர்வாகத்தை
மேற்கொள்பவர் யார் ? – ஆளுநர்
237.மாநில அரசாங்கத்தின் தலைவர் யார் ? – முதலமைச்சர்
238.முதலமைச்சர் யாரால் நியமனம் செய்யப்படுகிறார் ? ஆளுநர்
239.சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவி ஏற்றால் எத்தனை
மாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் ? – 6 மாதம்
240.ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதை கூறும் சட்டப்பிரிவு?- பிரிவு 164(1)

241.இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் ஈரவை சட்டமன்றங்களை
கொண்டுள்ளது ? – 6 மாநிலங்கள்
242.சட்டமன்ற கூட்டத்தில் சபாநாயகர் இல்லாதபோது அவரது
பணிகளை யார் மேற்கொள்வார் ? – துணை சபாநாயகர்
243.சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிகாலம் ? – 6 ஆண்டுகள்
244.தமிழ்நாட்டில் சட்டமேலவை எப்போது நீக்கப்பட்டது ? – 1986 நவம்பர்-1
245.சட்டமேலவை உருவாக்கம்(அ) நீக்கம் பற்றி விவரிக்கும்
சட்டப்பிரிவு ? – பிரிவு 169

246.இந்தியாவில் எத்தனை உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன? – 25

247.எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரம் அல்ல? – தூதரகம்
248.ஆங்கிலோ இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை
சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார் ? – ஆளுநர்
249.மாநில அமைச்சரவையின் தலைவர் யார் ? – முதலமைச்சர்
250.மேலவை உறுப்பினர் ஆவதற்கான குறைந்தபட்ச வயது ? – 30
251.முதன்முதலில் இந்தியாவில் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட
இடங்கள் எது ? – கொல்கத்தா, மும்பை, சென்னை

252.எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதிமன்றத்தை
பெற்றுள்ளன ? – பஞ்சாப்(ம) ஹரியானா
253.யார் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக
செயல்படுகிறார் ? – ஆளுநர்
254.ஆண்டு வரவு செலவு திட்டம் எந்த அவையில் இறுதி செய்யப்
படுகிறது? – அமைச்சரவை
255.கீழ்க்காணும் எது மாநிலமாக இல்லாதபோதும் தனக்கென்று
சொந்தமாக ஓர் நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது ? – புதுடெல்லி
256.சட்டமேலவை தேர்தலில் எத்தனை பங்கு உறுப்பினர்கள் பட்டதாரி
ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் ? – 1/12
257.எந்த சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசைக் கலைக்க ஆளுநர்
குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம் ? பிரிவு 356

TEST PDF LINK

POLITY LAST 100 QUESTIONS.PdfDownload

இவை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என கமெண்ட் செய்யவும்.

Post Views: 4,401

Post navigation

Next: 10-ம் வகுப்பு தமிழ் இலக்கணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

https://proudsigaramacademy.com/tet-exam/

நண்பர்களுக்குவணக்கம்.அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும்நண்பர்களுக்காக உருவாக்கப்பட்டது இந்த தளம்.

  • About
  • Connect
  • TNTET TEST PDF
  • TNPSC TEST PDF
Copyright © All rights reserved. | CoverNews by AF themes.